ஓசூர் விமான நிலையம்: வருமா…? வராதா…? – மத்திய அரசின் முக்கிய அப்டேட்
Hosur Airport: ஓசூர் விமான நிலையம் அமைவதில் குழப்பம் நிலவி வந்த சூழ்நிலையில், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Hosur Airport: ஓசூர் விமான நிலையம் அமைவதில் குழப்பம் நிலவி வந்த சூழ்நிலையில், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
நான் நேற்று கூறிய கருத்துக்களில் நீதிமன்ற அவமதிப்பு எதுவும் கிடையாது. சட்டத்திற்கு உட்பட்ட தான் பேசி உள்ளேன் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
EPS to Meet Amit Shah: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தி, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 7) டெல்லி செல்கிறார்.
House Owner And Tenant New Rules: அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் ஸ்டாம்ப் செய்யப்பட வேண்டும். பாரம்பரிய ஸ்டாம்ப் பேப்பர்கள் பெரும்பாலும் காலாவதியாகிவிட்டன.
Cbi Summon To Tvk Leader Vijay: கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விஜய்க்கு சிபிஐ சமன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
TASMAC, Post Office : டாஸ்மாக் 10 ரூபாய் பரிசு, போஸ்ட் ஆபீஸில் ஆதார் அப்டேட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காக வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது வைரல் ஆகி வருகிறது.
Kanyakumari : டிரைவிங் லைசென்ஸ், வாகன உரிமம் ரத்து செய்வது குறித்து கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
Tamil Nadu Government : மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து அட்டை, தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இன்றைய நிலையில் ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி, தனித்து 40 சதவீத வாக்குகளை பெறும் நிலையில் இல்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.