பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள்! எங்கெல்லாம் தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு.. முழு விவரம்

Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுகுறித்து விரிவாக பார்ப்போம்.  

வங்கக் கடலில் சம்பவம்! சென்னை, டெல்டாவில் கனமழை வெளுக்கப்போகுது.. 2 நாட்களுக்கு அலர்ட்

Heavy Rain Alert: தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

CSK அணியின் இம்பேக்ட் வீரர் யார்? தோனியாக இருக்க வாய்ப்பா? முழு விவரம்!

Who is the impact player of Chennai Super Kings team: வரயிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த இம்பேக்ட் வீரராக யார் இருப்பார்கள் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.   

அலறவிடப்போகும் கனமழை! பொங்கலுக்கு சம்பவம் இருக்கு.. எங்கெல்லாம்? வெதர்மேன் அலர்ட்!

Tamil Nadu Weatherman Latest News: தமிழகத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.  

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இன்று வெளியாகும் தீர்ப்பு!

Thiruparankundram Deepa Thoon case latest update: திருப்பரங்குன்றம் தீப தூண் விவகார மேல்முறையீடு வழக்கில் இன்று (ஜனவரி 06) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது.   

ஒரு வாரத்திற்கு வெளுக்கப்போகும் மழை,.. எங்கெல்லாம்? வானிலை மையம் அலர்ட்!

TN Rain Alert: தமிழகத்தில் 10ஆம் தேதி வரை  கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

சென்னை மக்களே அலர்ட்! மின்சார ரயில் சேவையில் புதிய மாற்றம்.. முக்கிய ரூட் வேற!

Chennai Electric Train Timing Changes: சென்னையில் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இந்த நேரத்தை  அறிந்து வைத்து கொண்டு, பயணிகள் வரும் நாட்களில் பயணிக்க வேண்டும்.  

இந்தியாவின் சீனா தமிழ்நாடு: 1 டிரில்லியன் டாலர் கனவை நோக்கி ஒரு சரித்திரப் பயணம்!

Tamil Nadu’s Economic Mastery: தமிழகத்தின் தனித்துவமான பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் புள்ளிவிவரம் சார்ந்தது மட்டுமல்ல. அது ஈடு இணையற்ற வீரத்திலும், செழுமையான விவசாயத்திலும், நேர்மையான வர்த்தகத்திலும் ஊறிய தமிழர்களின் மரபு வழி வந்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் தற்போது இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

மதுப்பிரியர்களே அலர்ட்! டாஸ்மாக்கில் நாளை முதல் முக்கிய திட்டம் அமல்

Tasmac Empty Bottle Return Scheme: சென்னையில் நாளை (ஜனவரி 6) முதல் காலி மதுபாட்டிகல்களை டாஸ்மாக்கில் திரும்ப பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது.