நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் மதுரை இளைஞர்
மதுரை: கோடைகாலம் தொடங்கிவிட்டதால் பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்களை பாதுகாக்க, தண்ணீர், தானியம் வைக்க பொதுமக்கள் தூக்கி வீசும் நெகிழி குடுவைகள் தயார் செய்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு செய்து வருகிறார் இளைஞர் ஒருவர். குளிர்காலம் முடிந்து மதுரை மட்டுமில்லாது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தற்போது கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக தொடங்கியுள்ளது. இந்த சூழலில் பல்லுயிர்கள் (பறவைகள், அணில்கள், சிறு உயிரினங்கள்) தண்ணீர் கிடைக்க மிகவும் சிரமப்படுகின்றன. மனிதன் தண்ணீர் குடித்துவிட்டு சாலையில் தூக்கி … Read more