ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பழைய கொடிமரங்கள் மாயம்
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கும்பாபிஷேக பணியின் போது அகற்றப்பட்ட இரு பழைய கொடிமரங்கள் மாயமானது குறித்து பிரசாத கடை ஒப்பந்தம் எடுத்த ராமர் என்பவர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா புகார் அளித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளரிடம் கடந்த 29-ம் தேதி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘ ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் … Read more