மகளிர் இலவச பேருந்து திட்டம்; இதுவரைக்கும் இவ்வளோ கோடிக்கு பயணம் – போக்குவரத்து அமைச்சர் தகவல்!
தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை வாயிலாக வெளியாக தகவல்களை குறித்த செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை மகளிர் 258.06 கோடி பயண நடைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திர செலவில் … Read more