ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தில் இம்முறை ஆளுநர் கையெழுத்திட வேண்டும்: சீமான்
சென்னை: “ஆன்லைன் சூதாடத்தை எல்லா வடிவத்திலும் தடை செய்ய வேண்டும். ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கெனவே ஒருமுறை நிராகாித்துவிட்டார். எனவே இந்தமுறை அவர் கையெழுத்திட வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆன்லைன் சூதாட்டத்தை எல்லா … Read more