‘நாங்க சொல்லும் போது நீங்க நம்பல..’ – திருச்சி சம்பவத்திற்கு பாஜக ரியாக்ஷன்.!
எம்.பி வீட்டிற்கு அருகில் பேட்மிண்டன் அரங்கு திறப்பு விழாவில் கல்வெட்டில் சிவாவின் பெயரில்லை என்பதால், திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட திருச்சி நகரமே பரபரப்புக்குள்ளானது. திருச்சி சிவா வீட்டிற்கு முன்பிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்டது. போலீசார் தடுக்க முயன்றும், சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தும் ஆக்ரோசமாக மோதிக் கொண்டதால் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. அதையடுத்து காவல் நிலையத்தில் சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதும் … Read more