தேன்கனிக்கோட்டை | இடியும் நிலையில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் – சீரமைக்க கோரிக்கை
ஓசூர்: இடிந்து விழும் நிலையில் உள்ள தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சுற்றுச்சுவர் பாதி இடிந்த நிலையில் உள்ளது. மேலும், சுற்றுச்சுவர் கீழே … Read more