கோவை கோர்ட் வாசல் கொலை வழக்கு – தப்பமுயன்ற குற்றவாளி போலீசாரிடம் வசமாக சிக்கியது எப்படி?
கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டு காவல்துறையிடம் சிக்கினார். கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் … Read more