கதறும் பெற்றோர்: சிவகங்கை அருகே ஊரணியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் படமஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்தனர். புதுக்கோட்டை சிவகங்கை எல்லை பகுதியில் சிவகங்கைக்கு உட்பட்டது உலகம்பட்டி கிராமம். இந்த உலகம்பட்டி கிராமத்தில் நாகராஜன் அவரது சகோதரர் லட்சுமணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகராஜன் என்பவரது மகள் யாழினி என்ற மீனாட்சியும் (10), லட்சுமணன் என்பவரது மகன்களான மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய மூன்று பெரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள படமஞ்சி என்ற கிராமத்தில் உள்ள … Read more