”தல தோனிய பாத்துடலாம்னு வந்திருக்கேன்” – டிக்கெட் வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் வெளியே காத்துக் கொண்டிருந்தனர். 35 ஆயிரம் டிக்கெட்டுகள் கொண்ட … Read more