அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: போட்டிக்கு ஆள் இல்லையா? ஆடாமல் ஜெயிக்கும் எடப்பாடி?
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த உட்கட்சி மோதல்களில் ஒவ்வொரு முறையும் தனது பலத்தை நிரூபித்து வந்த நிலையில் தற்போது உச்ச பதவியில் ஏறும் வகையில் காய் நகர்த்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். நாளை (மார்ச் 19) வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் ஆகும். அதேபோல் … Read more