ஆதார் இணைக்காவிட்டால் பிப்.1 முதல் மின் கட்டணம் செலுத்த முடியாது..!!
தமிழகம் முழுவதும் உள்ள 2.67 கோடி நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 2022 நவ.15ம் தேதி தொடங்கப்பட்டது. பெரும்பாலானோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து டிச.31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. தமிழக முழுவதும் உள்ள 2811 மின்வாரிய அலுவலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மக்களின் கோரிக்கையை ஏற்று … Read more