கோவை பிரபல கல்லூரியில் பேசிய போது கண்கலங்கிய அண்ணாமலை..!! ஏன் தெரியுமா ?
கோவையில் பி. எஸ். ஜி. கல்லூரியில் படித்தவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது . இந்த விருதை பெற்றுக் கொண்டு கொண்ட அண்ணாமலை, நிகழ்ச்சி மேடையில் பேசி தனது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நான் இங்கு நிற்பது என்னைப் பற்றி பேச பேசுவதற்காக அல்ல. என்னை கொண்டு வந்து நிறுத்தியவர்களை பேசுவதற்காக. என் தாய், தந்தை எங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்திருக்கக்கூடிய முதல் மேடை … Read more