ஈரோடு கிழக்கில் பா.ஜ.க நிலைப்பாட்டை ஆதரிப்போம்: பாரிவேந்தர், ஏ.சி சண்முகம் அறிவிப்பு

ஈரோடு கிழக்கில் பா.ஜ.க நிலைப்பாட்டை ஆதரிப்போம்: பாரிவேந்தர், ஏ.சி சண்முகம் அறிவிப்பு Source link

குடியரசு தின விழா :: 2 நாட்களுக்கு அண்ணா சதுக்கம் செல்ல பொதுமக்களுக்கு தடை..!!

குடியரசு தினத்தையோட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தலைவர்கள் நினைவிடங்களை பார்வையிட இன்று மற்றும் நாளை முற்பகல் வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு மாண்புமிகு தமிழ்நாடு … Read more

வைரலாகும் கவிஞர் வைரமுத்து பதிவு..!!

சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர் இந்தி திணிப்பை எதிர்த்தும் தமிழ் மொழியைக்காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர். இந்தநிலையில் அவர்களின் நினைவு போற்றும் விதமாக மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம். கண்ணகி மதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான். … Read more

ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதான நிதி நிறுவன இயக்குனர் தற்கொலை

கோவையில் 100 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான, தனியார் நிதி நிறுவன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். டிரீம் மேக்கர்ஸ் குளோபஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த சதீஷ்குமார், பொதுமக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, இவரும் இவரது மனைவியும் கடந்த 2019ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டு ஜாமீனில் வெளியே வந்த இருவரும் கே.கே.புதூரில் உள்ள வீட்டில் வசித்து … Read more

இடைத்தேர்தலில் போட்டியா? – ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி தொடர்பான நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று (ஜன.25) செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ஈரோடு … Read more

திமுக கூட்டணிக்குள் வந்த கமல்? ஈரோடு கிழக்கில் காங்கிரஸிற்கு ஆதரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறார். அதன் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டிருந்தார். கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக கமல் ஹாசன் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் … Read more

பிப்27-ல் இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோடு: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. ஈரோடு கிழக்கு ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது ஈரோடு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. பிப்27-ல் இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியினர் ஒன்றிணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமைச்சர்கள் க.முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான … Read more

ஈரோடு இடைத்தேர்தல்: `வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ – ஓபன்னீர்செல்வம் நம்பிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பிரகாசமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையில் இருந்து தேனி செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்” என தெரிவித்தார். மேலும் பேசுகையில், தங்களோடு தொடர்ந்து இணக்கமாக உள்ள, கூட்டணியை விரும்பும் கட்சிகளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதாகவும், உறுதியான ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார். நேற்றைய தினம்தான் … Read more

Tamil news today live: துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் சட்டசபை உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது

Tamil news today live: துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் சட்டசபை உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது Source link

காணாமல் போன 3 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு.!

கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன 3 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வன். இவருடைய மகன் அபிநாத் (3) நேற்று முன்தினம் வீட்டில் இருந்து காணவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காணாமல் போன அபினாத்தை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அபிநாத் எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் … Read more