ஒருதலை காதல் தோல்வி.. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!
காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த சீமாஸ்ரூபன் என்பவர் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஒருதலையாக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதில், அந்த பெண்ணிடம் காதலை தெரிவிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த … Read more