அரியலூர் ஹாக்கி வீரர் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு- நேரில் ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
அரியலூர் ஹாக்கி வீரர் கார்த்திக்கின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். அரியலூரை சேர்ந்த கார்த்திக், இந்திய ஹாக்கி அணி வீரர் ஆவார். இவர் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். கார்த்திக்கின் தந்தை செல்வம், அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வருகின்றார். கார்த்திக்கின் தாய் வளர்மதி வீட்டு வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான … Read more