மது விற்பனை நேரத்தை ஏன் குறைக்க கூடாது? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!
தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை குறைக்கக் கோரியும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கக் கோரியும், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஆகியோர் … Read more