கமலாலயத்தை அணுகும் அறிவாலயம்? -அண்ணாமலையை தூக்க சபரீசன் மாஸ்டர் பிளான்!
திமுக -பாஜக கூட்டணி வரலாறு: கொள்கைரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிரெதிர் துருவங்களாக பயணித்துவரும் திமுகவும், பாஜகவும் அரசியல்ரீதியாகவும் இன்று மோதி வருகின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கு, உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருந்துவர, இதனை கூட்டணி கட்சியான பாஜக தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, திமுகவுக்கு அடுத்து தமிழ்நாட்டில் நாங்கள்தான் என்ற எண்ணத்தை வெகுஜன மக்கள் மனதில் விதைக்க முயற்சித்து வருகிறது. பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என தங்களுக்கு பாதிப்பாக பொதுமக்கள் கருதும் பிரச்னைகளை … Read more