எச்சரிக்கை மணி அடித்த எடப்பாடி: ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்!
நடப்பாண்டு பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான தேதி நீட்டிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி நாள் வருகிற 15ஆம் தேதி என அரசு அறிவித்திருந்தது. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை இம்மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் விவசாயிகளும் … Read more