பிரியா மரணம் | அலட்சியமாக மருத்துவப் பணிகள் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை: சென்னை காவல் துறை
சென்னை: மாணவி பிரியா மரணம் தொடர்பாக வழக்கில், அலட்சியமாக மருத்துவப் பணிகளை மேற்கொண்டவர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தை (P1 புளியந்தோப்பு நிலையம்) சேர்ந்த பிரியா, அவரின் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சைக்காக, அக்டோபர் மாதம் 19ம் தேதி பெரியார் நகர் (K5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லை) அரசு … Read more