பயிர் காப்பீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் : முதலமைச்சர்!!
பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 15, 2022 முதல் தொடங்கிய சிறப்புப் (சம்பா / தாளடி / பிசானம்) பருவத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீட்டிற்கான பதிவை சிறப்பாக மேற்கொண்டு … Read more