மாண்டஸ் புயல்: ரெட் அலர்ட், லீவு, புஸ்ஸாகும் வாய்ப்பு… வெதர்மேன் போட்ட கலகல அப்டேட்!
எப்படா மழை வரும்? என்று தமிழக மக்கள் கண்கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது. ஏனெனில் இது வடகிழக்கு பருவமழை காலம். ஆனால் கடந்த 3 வாரங்களுக்கு மேல் மழையில்லை. என்ன இதெல்லாம்? என்று நடிகர் வடிவேலு காமெடி போல கேட்க தோன்றுகிறது. இந்நிலையில் இதோ வந்துட்டான்யா… வந்துட்டான்யா… என்று சொல்வது போல சூப்பர் அப்டேட் வந்திருக்கிறது. புதிய புயல் உருவாகிறது கடந்த இரண்டு முறையை போல் வெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி மட்டுமல்ல. இந்த … Read more