அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்.. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பது: ”நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கிலே – கார் நாற்பது கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவை – களவழி நாற்பது அகநானூறு: ”நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் … Read more