மதுபான கடை திறப்புக்கு எதிர்ப்பு.. திமுக கவுன்சிலரை விரட்டி அனுப்பிய மேலூர் மக்கள்!
தமிழகத்தில் மதுவிலக்கு கேட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மேலூர் அருகே அரசு சார்பில் புதிதாக திறக்க இருந்த மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடிய சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி, மதுரை மேலூரில் உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில், நத்தம் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் தமிழக அரசின் புதிய மதுபான கடை இன்று திறக்க இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் … Read more