சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்!!
யூட்யூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தை ஜாமீன் வழங்கபட்ட நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். சென்னை உயர்திமன்ற நீதிபதி சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு … Read more