#பெரம்பலூர் : குறைந்த விலையில் நகை.. ஆசைகாட்டி அபேஸ் செய்த டீச்சர்.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருணகிரி மங்கலத்தைச் சேர்ந்த கந்தசாமி என்ற 45 வயது நபர் சேலம் மாவட்ட காவல்துறை ஆய்வாளரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், “தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தன்னை சியாமளா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு குறைந்த விலையில் நகைகள் வாங்கி தருவதாக ஆசை காட்டி என்னிடம் 25 லட்ச ரூபாய் பணத்தை வாங்கினார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பித் தரவும் இல்லாமல், நகை வாங்கி தரவும் இல்லாமல் … Read more