நிலக்கரிக்கு பதிலாக டீசலில் இயங்கும் நீராவி எஞ்ஜின்: மலை ரயில் எஞ்ஜின் சோதனை வெற்றி
முதன் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மலை ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு, நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நீராவி எஞ்ஜின் மூலமும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் எஞ்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலை ரயிலுக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி எஞ்ஜினை தயாரிக்கும் … Read more