குழந்தை பெற்றது எப்படி..?: நயன் – விக்கியிடம் விளக்கம்.. தமிழக அரசு அதிரடி..!
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா என்று விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், ‘இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா..?. திருமணமான … Read more