அரசு சார்பில் பேச்சு வார்த்தை.. 80 நாள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த 13 கிராம மக்களிடம் அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில், 2-வது புதிய பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களுக்கு பல்வேறு அரசியல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டு … Read more