அக்டோபர் 17-ம் தேதி சட்டப்பேரவை | துணை பட்ஜெட் 18-ல் தாக்கல் – இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு இருக்கைகள் ஒதுக்கீடு?
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டுதோறும் சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி … Read more