ஜெயலலிதா திட்டங்களை நிறுத்திய எடப்பாடி: குற்றம் சாட்டும் பிடிஆர்
லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகப்படியான வழக்குகள் குவிந்து வருகிறது, விரைவில் முன்னாள் அமைச்சர்கள் விளைவுகளை சந்திப்பார்கள் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கணேசபுரம் தெருவில் 8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “வளர்ச்சி, … Read more