ஜிம் தேவையில்லை! தொப்பை கொழுப்பு குறைக்க தினமும் இதை மட்டும் பண்ணுங்க

Weight Loss Tips Tasty Foods For Lose Belly Fat And Weight | எடை இழப்பு குறிப்புகள் தொப்பை கொழுப்பு மற்றும் எடை இழக்க சுவையான உணவுகள்- எடை இழப்பு என்று வரும்போது, மக்கள் பெரும்பாலும் தொப்பையை குறைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். தட்டையான வயிறு என்பது பலருக்கு ஒரு ஃபிட்னெஸ் கோல் ஆகும். ஆனால் அதை அடைய எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது. உடற்பயிற்சிகளை தவறாமல் செய்வது வலிமையை … Read more

குற்றவாளிகள் விடுதலையாகக் கூடாது: பில்கிஸ் பானுவுக்கு குஷ்பு ஆதரவு

சென்னை: பில்கிஸ் பானு மட்டும்மல்ல எந்தவொரு பெண்ணுக்கும் அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஆதரவு தேவை என குஷ்பு தெரிவித்துள்ளார். 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை அண்மையில் குஜராத் அரசு விடுதலை செய்தது. குஜராத் அரசின் இந்த முடிவு நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு பெண்கள் … Read more

ரீல்ஸ் மோகத்தில் சிறுவனின் விபரீத விளையாட்டு: போலீசிடமே கைவரிசை

ரீல்ஸ் சிறுவர்களையும், பெரியவர்களையும் கவரும் பொதுவான தளமாக உள்ளது. அதிலும் சிறுவர்களை அது தன் வசம் ஆக்ரமித்துள்ளது என்றே கூறலாம். இது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், இதன் காரணமாக சிறுவர்கள் தங்கள் உடல் நலம், மன நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் கல்வியில் நாட்டம் குறைவதால், பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ? என்று பெற்றோரும் கவலைப்படுகிறார்கள்.  ராமநாதபுரத்தில் ஒரு சிறுவனின் விபரீத விளையாட்டால் பெற்றோர்களும் போலீசாரும்  திகைத்துப் போய் உள்ளனர். ராமநாதபுரம் கேணிக்கரை காவல் … Read more

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா முன்னேற்பாடு தீவிரம்; 2 தற்காலிக பேருந்து நிலையம்: கண்காணிப்பு கேமரா அமைப்பு

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா மற்றும் 2 தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்ற தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த … Read more

ரோடு போடுவதற்காக தன் திருமண சேமிப்பை செலவிட்ட ஐ.டி. ஊழியர்!

திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் தன் சொந்த ஊருக்கு தனியார் நிறுவன ஊழியர் சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்துள்ளார். திண்டிவனத்தை அடுத்து தென்கோடிப்பாக்கம் கிராமத்தின் அருகில் உள்ளது நல்லாவூர். இந்த கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தான் வசிக்கும் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படாமல் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் பலமுறை … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன்? நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் மரணமடைந்தார். இதுதொடா்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இந்தப் புகாரின் பேரில் பள்ளியின் தாளாளா் ரவிகுமார், செயலாளா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித … Read more

பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி பலியான இளைஞர்.. தேனி அருகே நிகழ்ந்த சோகம்..!

மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம், கோம்பையை சேர்ந்தவர் விஜயரகுநாத். இவருக்கு திருமணமாகி சிந்து என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.நேற்று சிங்காரநகர் பகுதியில் வேப்பமர கிளைகளை வெட்டி பராமரிப்பு பணி மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு சென்ற உயர் மின்னழுத்த கம்பியின் மீது எதிர்பாராத விதமாக உரசினார். இதில், தூக்கிவீசப்பட்ட அவரை மீட்ட அக்கம்பக்கதினர்    உடனடியாக அவரை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு … Read more

ஊருக்கு கான்கிரீட் சாலை அமைத்துக் கொடுத்த கம்ப்யூட்டர் மாப்பிள்ளை..! திருமண செலவை சேவையாக்கிய நல்ல உள்ளம்.!

சேரும் சகதியுமாக உருக்குலைந்து காணப்பட்ட தனது கிராம சாலையை சரிசெய்வதற்காக தனது திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 10 லட்சம் ரூபாயை பங்களிப்பு தொகையாக செலுத்தி மென்பொறியாளர் ஒருவர் தனது கிராம மக்களின் பயன் பாட்டிற்காக கான்கிரீட் சாலை அமைத்துள்ளார்… 2 லட்சம் ரூபாய் இருந்தா சிம்பிளா திருமணம்…. 5 லட்சம் ரூபாய் இருந்தா கொஞ்சம் ஆடம்பரமா திருமணம் … 10 லட்சம் ரூபாய் இருந்தா செம பந்தாவா திருமணம் என்று திட்டமிடும் மாப்பிள்ளைகளுக்கு மத்தியில் மக்களுக்கு நல்ல … Read more

கோவையில் ஸ்டாலின் தெறிப்புப் பேச்சு: “தன்மானம் இல்லாதவர்களிடம் நல்ல பெயர் வாங்கும் அவசியம் இல்லை!”

கோவை: “அனைவரையும் அரவணைத்து அவர்களுக்காக நன்மை செய்யக்கூடிய அரசு திமுக அரசு” என கோவையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈச்சனாரியில் இன்று (ஆக.24) நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.589.24 கோடி மதிப்பில் 1 லட்சத்து 07 ஆயிரத்து 410 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிந்த திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து … Read more

பணிச்சுமையில் தவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்… அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

உனக்கென்னப்பா… கவர்மென்ட் ஸ்கூல் டீச்சர்.. வெயில் அடிச்சா சம்மர் ஹாலிடே… மழை பெஞ்சாலும் ஸ்கூல் லீவு…. இதுபோதாதென்று காலாண்டு, அரையாண்டு லீவு வேற…. இப்படிதான் அரசுப் பள்ளி ஆசிரியர் பணி குறித்த வெகுஜன மக்களின் மதிப்பீடு உள்ளது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதுடன், அவர்களை கட்டிக் காப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது இன்றைய இளம் தலைமுறை பெற்றோரை கேட்டால்தான் தெரியும். இப்படி எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு கல்வியறிவை புகட்டும் முக்கிய பணியுடன், விடலைப் பருவ … Read more