பாராளுமன்ற தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி?.. விபி துரைசாமி பரபரப்பு பேட்டி!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் மாவீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை ஒட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில துணை தலைவர் விபி.துரைசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: “பாகுபாடு இல்லாமல் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பாஜக அஞ்சலி செலுத்தி வருகிறது. விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரனுக்கு இன்று தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் சொத்து வரி, … Read more