சின்னத்திரையில் அறிமுகமாகும் பிரபல நடிகர் : சன் டி.வி சீரியலின் புதிய அப்டேட்
ஒளிப்பதிவாளர் நடிகர் என இயங்கி வந்த இளவசரசு தற்போது செவ்வந்தி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சீரிய்ல்கள் ஒளிபரப்புவதில் சன் டி.வி.க்கு முக்கிய இடம் உண்டு. ஒரு சீரியல் முடிவடையும்போது அடுத்த சில நாட்களில் புதிய சீரியலை தொடங்குவது சன் டி.வி.யின் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் திடீரென முடிவுக்கு வந்த பூவே உனக்காக சீரியலுக்கு பதிலாக செவ்வந்தி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. வரும் ஜூலை 4-ந் … Read more