வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் குறைப்பு <!– வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தமிழகத்தில் பய… –>
வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் 3லட்சத்து 54ஆயிரத்தில் இருந்து 29ஆயிரத்து 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரணியம் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வோர் தமிழகத்தில் ஓராண்டுக்கு internship பயிற்சி பெற வேண்டும் என்பது விதியாகும். இதற்கு 3 லட்சத்து 54 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இந்த கட்டணத்தை குறைக்குமாறு பல ஆண்டுகளாக மாணவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தற்போது பெருமளவு கட்டணம் … Read more