இவங்க சூரிக்கே டஃப் கொடுப்பாங்க போல: நாயகி சீரியல் ரீ-யூனியன் பாருங்க…
தமிழில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் சன் டி.வி.க்கு முக்கிய இடம் உண்டு. சன் டி.வி.யின் சீரியல் நிறைவு பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடிக்க தவறுவதில்லை. அந்த வகையில் சீரியல் ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்துள்ள சீரியல்களில் ஒன்று நாயகி. வித்யா பிரதீப், திலிப் ராயன், மீரா கிருஷ்ணன், அம்பிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த சீரியலில் முக்கிய கேரக்டரான ஆனந்தி கேரக்டரில் முதலில் விஜயலட்சுமி நடித்து வந்தார். ஆனால் சில எபிசோடுகள் கடந்த … Read more