சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: அழைப்பு மையங்கள் மூலம் 84 நாட்களில் ரூ.11 கோடி அபராதம் வசூல்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் அழைப்பு மையங்கள் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 84 நாட்களில் ரூ.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறையில் 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு அமல்படுத்தப்பட்டது. தொடக்க காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்தபோதிலும், காலப்போக்கில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தவில்லை. இதை சரி செய்ய கடந்த ஏப்ரல் மாதம் அழைப்பு மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி 12 காவல் … Read more