திருட்டுத் தனமாக ஆன்லைனில் வெளியான விக்ரம்: முழுப் படமும் லீக்
Kamal Hassan, Vijay Sethupathi starrer Vikram Movie: கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முழு படமும் திருட்டுத் தனமாக ஆன்லைனில் வெளியாகி இருப்பது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகியுள்ள விகரம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, கமல்ஹாசனின் நடிபில் வெளியாகியுள்ள விக்ரம் படம் செம்மையான கமர்ஷியல் கண்டெண்ட் … Read more