44 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தாம்பரம், கோவைக்கு புதிய கமிஷனர்கள்
Tamilnadu Government transfer 44 IPS officers list here: 44 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தாம்பரம், கோவை, நெல்லைக்கு புதிய கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 44 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையராக, அமல்ராஜ் ஐ.பி.எஸ், நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு காவலர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆயுதப்படை ஐ.ஜி.,யாக கண்ணன் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் … Read more