சுகாதார அவசர நிலை முடிந்தாலும் கொரோனா அச்சுறுத்தல் தொடரும்| Corona threat will continue even after health emergency is over
லண்டன்-உலக நாடுகளை மூன்று ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த சுகாதார அவசரநிலை அறிவிப்பை, உலக சுகாதார அமைப்பு திரும்பப் பெற்றது. அதே நேரத்தில், வைரஸ் பாதிப்பு தொடர்கிறது என எச்சரித்துள்ளது. கடந்த ௨௦௧௯ இறுதியில், நம் அண்டை நாடான சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு தென்பட்டது. பொருளாதார பாதிப்பு இது மிக வேகமாக உலக நாடுகள் முழுதும் பரவியது. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை, சர்வதேச சுகாதார அவசரநிலையாக, உலக … Read more