தன்னை வைத்து ‘பிராங்க்’ வீடியோ எடுத்ததால் யூடியூபரை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது..!
அமெரிக்காவில், எரிச்சலூட்டும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபரை வயிற்றில் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர். 21 வயதான Tanner Cook, டேக்சி ஓட்டுநர் மீது வாந்தி எடுப்பது, சூப்பர் மார்கெட்டில் திருடுவது… என விதவிதமாக பிராங் வீடியோக்களை எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றிவந்தார். விர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஷாப்பிங் மால் food கோர்டில், ஆலன் கூலி என்பவரிடம் பிராங் செய்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆலன் கூலி தனது துப்பாக்கியால் டேனர் … Read more