37 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறந்த பெண்; இயேசு சொன்னதை செய்ததாக விளக்கம்.!
அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் இருந்து கொலம்பஸ், ஓஹியோவிற்கு விமானம் சென்று கொண்டிருந்தது. 37,000 அடி உயரத்திl விமான சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த 34 வயதான எலோம் அக்பெக்னினோ என்ற பெண்மணி, விமானத்தின் பின்புறத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் வெளியேறும் கதவை முறைத்துப் பார்த்துள்ளார். ஒரு விமானப் பணிப்பெண் விரைவில் அந்த இடத்தை அடைந்து, அந்த பெண்மணியை கழிவறையைப் பயன்படுத்துங்கள் அல்லது இருக்கையில் உட்காரச் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த பெண்மணி அங்கேயே நின்று கொண்டிருந்ததாக … Read more