பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்| Dinamalar
லண்டன்: சீனா உடன் நிலவிய உறவின் பொற்காலம் முடிந்துவிட்டது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். அரசின் வெளியுறவுக் கொள்கையை விளக்கும் வகையில் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது: வரும் 2050ம் ஆண்டில் உலக வளர்ச்சியில் இந்தோ- பசிபிக் பிராந்தியங்களில் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்பதால், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உறவு மேற்கொள்ள விரும்புகிறேன். பிரிட்டன் – சீனா உறவில் நிலவிய பொற்காலம் முடிந்துவிட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை, காலநிலை … Read more