ரஷ்ய அதிபர் புடினுக்குடாக்டர்கள் அவசர சிகிச்சை?| Dinamalar
மாஸ்கோ:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடந்த 22ம் தேதி நள்ளிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், டாக்டர்கள் மூன்று மணி நேரம் சிகிச்சை அளித்த பின் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புற்றுநோய் மற்றும், ‘பார்கின்சன்ஸ்’ நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அவரது உடலில் ஒருவித நடுக்கம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை, ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை திட்டவட்டமாக மறுத்தது.இந்நிலையில், 22ம் தேதி இரவு, துாங்கிக் … Read more