நார்மல் டெலிவரிக்காக தீயாய் வேலை செய்யும் பிரபல நடிகை… வைரலாகும் வொர்க்கவுட் வீடியோ!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த
காஜல் அகர்வால்
, கடந்த 2020ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான கிவுதம் கிட்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கேப்டனா இது… மனம் வலிக்கிறது… விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்!

இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். கடந்த சில நாட்களாக தனது பேபி பம்ப் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் காஜல் அகர்வால். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது.

காதல் கணவருடன் செம ரொமான்ஸ்… ரகளை செய்யும் சீரியல் நடிகை!

வளைகாப்பில் சிவப்பு நிற பட்டு சேலையில் காஜல் அகர்வால் ஜொலித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் நார்மல் டெலிவரிக்காக ஜிம்மில் பெண் ஜிம் ட்ரெயினரை வைத்து வொர்க் அவுட் செய்து வருகிறார்.

மலையாள நடிகையிடம் வேலையை காட்டிய ஒல்லி நடிகர்!

கை கால்களை தூக்கி, குனிந்து நிமிர்ந்து தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கர்ப்பிணியாக உள்ள காஜல் சற்று எடைக்குடி கர்ப்பிணிகளுக்கான உடல் ரீதியான மாற்றங்களுடன் உள்ளார்.

View this post on Instagram A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

காஜல் அகர்வாலின் வொர்க் அவுட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிங்க் நிற மெட்டர்னிட்டி வியரில் செம கலக்கலாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் அஞ்சலி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.