கட்டுபாட்டை இழந்த ஆட்டோ சாலையோர கிணற்றில் விழுந்து விபத்து… கணவன் மனைவி பலி – உயிர்தப்பிய 12 வயது மகள் <!– கட்டுபாட்டை இழந்த ஆட்டோ சாலையோர கிணற்றில் விழுந்து விபத்த… –>

கட்டுபாட்டை இழந்த ஆட்டோ சாலையோர கிணற்றில் விழுந்து விபத்து

ஆட்டோவில் சென்ற கணவன் மனைவி பலி- 12 வயது மகள் உயிர்தப்பினார்

கிணற்றில் விழுந்த சிறுமியின் குரல் கேட்டு வந்த பொதுமக்கள்

உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர்

12 வயது சிறுமி, சிறு காயங்களுடன் உயிர்த் தப்பினார்

உயிரிழந்த கணவன் – மனைவி உடல்களை மீட்கும் முயற்சி தீவிரம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.