பொரும்பான்மையின்றி முதல்வரான 2 தலைவர்கள்.. விஜய்க்கு மட்டும் அநியாயம்.. கடுப்பில் தவெக

TVK Vijay vs TN Governor Rajendra Vishwanath Arlekar: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  ஆட்சி அமைக்க பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகவில் பெரும்பான்மை நிரூபிக்காமல் பாஜக தலைவர்கள் முதல்வரானார்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.