குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி “ரோடு ஷோ”

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி “ரோடு ஷோ”

தேர்தல் வெற்றிக்காக பிரதமருக்கு வாழ்த்து மழை.!

சொந்த மாநிலத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு.!

சொந்த மாநில குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம்

டெல்லியில் இருந்து குஜராத்திற்கு தனி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகை

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிரதமர் ரோடு ஷோ

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின் குஜராத் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகை

உ.பி. உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைகிறது – பிரதமருக்கு மக்கள் வாழ்த்து

சாலையில் இருமருங்கிலும் திரண்டுள்ள பொதுமக்கள், தொண்டர்கள் பிரதமருக்கு வாழ்த்து

மலர்கள் தூவியும், கரவொலி எழுப்பியும், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மக்கள் வாழ்த்து

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.