சனி பகவானின் ஆதிக்கம் உள்ள ராசியினர் நீங்களா? நாளைய ராசிபலன்கள்



சனி பகவானின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் அனுஷம். மகாலட்சுமி பிறந்த நட்சத்திரமான இதை, போர்க் கிரகமான செவ்வாயும் அமைதிக் கிரகமான சனியும் ஆள்கின்றன.

விருச்சிக ராசியைச் சேர்ந்த அனுஷம் மகா நட்சத்திரமாகும். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இதன் காலம் 19 வருடம் ஆகும்.

அத்துடன், புதனின் இரண்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது கேட்டை ஆகும்.  நாளை அனுஷ நட்சத்திரமும் , கேட்டை நட்சத்திரமும் சத்திராட்சம நட்சத்திரங்களாக உள்ளன. இவ்விரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் அவதானமாகவும், நிதானத்துடன் இறை பிரார்த்தனை செய்வது சாலச் சிறப்பாகும்.

  

இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரை நாளைய தினம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

 துலாம்


விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம் 

மீனம் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.